சென்னையில் 41 நாட்களாக மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல்-டீசல் விலை Dec 14, 2021 2957 சென்னையில் தொடர்ந்து 41ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இ...